Kohli Breaks AB Devillier's Record | India Creates A Record-Oneindia Tamil

2017-06-16 1

வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அதிவேகமாக 8,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, வங்கதேசத்தை இன்று எதிர்கொண்டது.

India's batting mainstay Virat Kohli on Thursday (June 15) touched another milestone by becoming the fastest to score 8000 ODI runs.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிக முறை பைனலுக்குள் சென்ற அணி இந்தியாதான். இன்றைய அரையிறுதியில் வங்கதேசத்தை ஊதி தள்ளி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா. முன்னதாக 2000மாவது ஆண்டு பைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா.

4th Champions Trophy finals for India, that means most by any team in Champions Trophy history.

Free Traffic Exchange